காரணம்..

முதலாளியின்

சமாதியின் மேல்

முட்டிக்கொண்டு

அழுதான்

சம்பள பாக்கி...!.

எழுதியவர் : kavithaayini (25-Sep-11, 11:56 am)
சேர்த்தது : சத்யப் பிரியா
பார்வை : 269

மேலே