மரம்

இலையோடு
உதிர்ந்தது
நிழல் !

எழுதியவர் : வளியன், திண்டுக்கல் (25-Sep-11, 7:45 am)
Tanglish : maram
பார்வை : 527

மேலே