"அடகு வைக்கப்படும் ஆயுட்காலம்"


ஆண்........... சில பெண்..........

தன் அடையாளத்தை

மேம்படுத்துவதாக எண்ணி

தன் ஆயுட்காலத்தை 20 ரூபாய்க்கு

அடகு வைக்கிறார்கள்..........!

வட்டியாக வயிற்று புற்றுநோய்.........

எழுதியவர் : நா.சதிஷ்குமார் (24-Sep-11, 7:57 pm)
சேர்த்தது : நா சதீஸ்குமார்
பார்வை : 329

மேலே