தமிழ் வாழ தமிழர் வாழ

தமிழ் வாழ தமிழர் வாழ வீணே
இமியும் இதயம் இல்லாது புகழுக்காக
அல்ப மனிதரை ஏற்றி புகழ்வதை
விட்டு விடுவோம் இனிமேல்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (25-Apr-21, 1:57 pm)
பார்வை : 59

மேலே