அதிரடி தள்ளுபடி - ஓய்வின் நகைச்சுவை 260

அதிரடி தள்ளுபடி
ஓய்வின் நகைச்சுவை: 260

மனைவி: ஏன்னா இண்டிபென்- டென்ஸ் டே அதிரடி தள்ளுபடியில் 1490 விற்ற பேன் இப்போ 1190 தானே! இவ்வளவு குறைச்சலா யார் கொடுப்பாங்கோ?

கணவன்: ஆமாம்டி! நன்னா பாரு 1490 இருக்கிறச்சே டெலிவரி பிரீ இப்போ 1190 அதிரடி தள்ளுபடியில் 300 டெலிவரி சார்ஜ். கூட்டி கழிச்சு பாரு அதிரடி எங்க விழுறது புரியும்

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ள (27-Apr-21, 12:46 pm)
பார்வை : 199

மேலே