காதல் தேன் சிந்தும்
நேரிசை சிந்தியல் வெண்பா
செல்லமாய் கூப்பிட்டான் செல்லமென்று என்னையும்
நல்முத்து மாமணி வலம்புரியாம் -- நல்லத்தேன்
எல்லாம்நா னாசொல்வீர் நீர்
.......
நேரிசை சிந்தியல் வெண்பா
செல்லமாய் கூப்பிட்டான் செல்லமென்று என்னையும்
நல்முத்து மாமணி வலம்புரியாம் -- நல்லத்தேன்
எல்லாம்நா னாசொல்வீர் நீர்
.......