கவிஞரே கவிஞரே

நேரிசை ஆசிரியப்பா

யாப்பில் எளிதாய் ஏரா ளம்பார்
காப்பீர் ஒன்றைத் தேர்ந்து தமிழை
தேடிட சுலப வகையில் யாப்பை
தேர்ந்து எழுத்தில் கவிதைநீ எழுதி
தேர்ந்த கவிஞன் ஆவாய்
ஓடியே ஒளியா தேநீ கவிஞனே


.....

எழுதியவர் : பழனி ராஜன் (28-Apr-21, 7:23 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 114

மேலே