என்னவள்
தாமரையின் அழகு கண்ணிற்கு ரம்மியம்
அதன் மெல்லிய வாசம்மனதிற்கு இதம்
அதுபோல் என்னவள் அழகு கண்ணிற்கினிமை
அவள் பரிவும் அன்பும் மனதிற் கினிமை