தில்கா மல்கா

பெரியம்மா, தில்கா எங்க போயிட்டா?
#@#######
யாரடி இவ "தில்கா எங்கடி போயிட்டானு" கேக்கறவ?
@############
நான் மல்கா. தில்காவோட படிக்கிறவ. மூணாவது தெருவில எங்க வீடு இருக்குது.
@####@#@@@
இங்க ',தில்கா'னு யாரும் இல்லடி. உம் பேரு என்ன்னு சொன்ன?
############
மல்கா.
@@@@@@@@
அடியே மல்லுக்கா இங்க துல்லுக்கா மல்லுக்கானு யாரும் இல்லடி.
@@@@@@@@
பெரியம்மா இப்பெல்லாம் எங்க வயசுடைய பொண்ணுங்களும் பசங்களும் அவுங்க தாய் தந்தை வச்ச பேருங்கள சுருக்கிக் கூப்படறது எங்களோட வழக்கம். உங்க பொண்ணு 'திலகவதி'தான் 'தில்கா'..நான் 'மல்கா' . என்னோட பேரு மல்லிகா.
@@@@@@@@
தில்கா மல்கா. உங்களை எல்லாம் மொத்திவிடணும்டி. பேரை இல்ல சுருக்கிக் கூப்புடுவாங்கலாம்.
@@@@@@@@
பெரியம்மா உங்க பேரு 'நிர்மலா'னு தில்கா சொன்னாள். நாங்க உங்க பேர 'நிம்மியம்மா'னுதான் சொல்லுவோம்.
@###@@@@@@@
அடியே மல்லுகா இன்னும் ஒரு நிமிசம் இங்க இருந்தினா மூணுலயும் மொத்து வாங்கிட்டுதான்டி போவ. ச்சீ போடி. நான் நிம்மியா?
@#@#@@@@@
(மல்கா தலைதெறிக்க ஓடுகிறாள்)

எழுதியவர் : மலர் (29-Apr-21, 1:44 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 77

மேலே