நோய்த்தொற்று ஒழியவே
நோய்த்தொற்று ஒழியவே
******
பூசையிடும் அடியாரைப் புறந்தள்ளாப்
புனிதனே
இசை கேட்டு அரக்கர்க்கு புனித வாள்
அளித்தோனே
திசையின்றித் தடுமாறுமித் தரணியைக்
காப்பாற்ற
மாசுற்ற தொற்றினைநீ விரட்டு!
******