அரசன் காவலன் மந்திரி கொலைஞ்சன்

கூவி கருவி கருவி. மா

நாட்டுடை விளைநில கழனிக ளுடனே
நாட்டுடை குடிமுடி யரசுடை நிதியே
மாட்டுடை குடிகொலை கழுத்தறுத் துசொத்து
கூட்டுவர் நமதரு முடையுடை அமைச்சே



........

எழுதியவர் : பழனி ராஜன் (9-May-21, 10:19 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 45

மேலே