எண்ணிய கருமம்

கூர்முனை விளிம்புடை கத்திமேல்
வடுவின்றி
ஊரும் நத்தையாம் அதுபோல்
ஆங்கே
செய்யுங் கருமம் சிரத்தையும்
பொறுமையுங்கூடிச்
செய்திடின் கிட்டிடும் வெற்றி

எழுதியவர் : ஜோதிமோகன் (12-May-21, 1:03 pm)
சேர்த்தது : ஜோதிமோகன்
பார்வை : 431

மேலே