மாப்பு வைச்சுட்டாயா வைச்சுட்டாயா ஆப்பு
4 . மாப்பு .. வைச்சுட்டாயா வைச்சுட்டாயா ஆப்பு
அர்ச்சனா
நல்ல பிள்ளையாக மாறினாள்
தாய்நாடு திரும்பியவுடன்
அமைதி
ஒழுங்கான ஆடை
அவள் என செய்தால் தெரியுமா?
இவன் இங்கு வந்தும் தனக்கு அனுப்பிய குறுந்தகவல் எல்லாவற்றையும் சேமித்து
தன பெண் மேலதிகாரிக்கு அனுப்பி வைத்து இருக்கிறாள் போல
அவர் கொடுத்த தைரியத்தில்
தகவல் எல்லாவற்றையும் சேமித்து
தன்னை தூண்டிவிட்டு தன் சேட்டைகள் எல்லாவற்றையும் அங்கே கூறியும் விட்டாள்
அதிர்ந்தான் அவன்
ஒன்னும் தெரியாத பாப்பா போல் வந்தாள்
நான் எல்லாம் சொல்லிக் கொடுத்தேன்
நல்ல வாய்ப்பு கொடுத்தேன்
எனக்கு ஆப்பு வைத்து விட்டாலே காமத் பிசாசு
இவளை பற்றியும் நாம் சொல்ல வேண்டும்
இவளும் ஆட்டம் போட்டால் அல்லவா?
ஆனால் நிமிடம் சாட்சி ஏதும் இல்லையே ?
என்ன செய்ய
அமைதி காத்தான் ஜெபா
உன்னை நம்பி ஒரு பெண்ணை அனுப்பினால் இப்படியா செய்வாய் சண்டாளா என்கிறார்கள்
நான் ஒன்றுமே செய்யவில்லை என்றான்
பின் என் திருமணம் ஆகாத பெண்ணுக்கு எப்படி கெட்ட வாசகங்கள் அனுப்பலாம் என்றாள்
அமைதி
கல்யாணம் ஆனவன் தானே நீ
வெட்கங் கெட்டவனே
ஏன் அவளை செலஃய எடுக்க தூண்டினாய்
அதுவும் அவள் நைக்ஹ்டியில் இருக்கும்போது எதற்கு ரூமுக்குள் சென்றாய்
இரவு 12 மணிக்கு உனக்கு என்ன வேலை இருக்கு அவளிடம்
அவளை மிரட்டி செஸ்க்கு தூண்டினாயா?
உன்னை "
"
பணியிடத்தில் பாலியல் தொந்தரவு
"
சட்டத்தில் வேலையை விட்டு துரத்த போகிறோம்
ஓத்த்துக் கொள்கிறாயா ?
ஒரே மௌனம்
ஏன் என்றாள்
அவள் செய்த கூத்து எல்லாம் எழுத்து பூர்வமாபக இல்லை
தான் செய்தது சாட்சி உள்ளது
மௌனம்
ஏன்னெனில் உண்மைகள் அவன் ஒன்றும் செய்யவில்லை அவளை
அர்ச்சனாவும் பதிலுக்கு கத்தினாள்
அவனை அவனாக ஒத்துக்கொள்ள தூண்டினார்கள்
சரி உன் மனைவியையும் , மகளையும்
அம்மாவையும் உடனே அழைத்து வா
நீ செய்தது சரியா என பேசலாம்
அவனுக்கு தூக்கி வாரி போட்டது
எல்லோரும் அவனை திட்டி அவனை குழப்பி விட்டார்கள்
அர்ச்சனா சொன்னாள்
இவன் மோசமானவன்
ஒரு நாள்
ஒரு பெண் மொபைல் என்னை கொம்பனியிடம் எடுத்து
அதை சேமித்து வைத்து
அவள் புகைப்படத்தை பார்த்து ரசிப்பான்
இவன் ஒரு சைக்கோ என்றாள்
என்னை ஆயிரம் முறை
கிண்டல் செய்து இருக்கிறான்
இதை செய்யாதே
அதை செய்யாதே
அவனிடம் பேசாதே
இவனிடம் பேசாதே
என்ன இவன் யார் என்னை சொல்வதற்கு
என கரித்துக்கொட்டினாள் அந்த நயவஞ்சகி
இவன் தான் என்னை தேர்வு செய்தான் இந்த அலுவலகத்திற்கு
வந்த நாளே எனக்கு போன் செய்து விட்டான்
எனக்கு நிமிடம் நானூற்றி ஜம்பது நாடுகள் உள்ளதென என்றான் .
இப்படி என்னிடம் பேசிக் கொண்டே ஏன் உயிரை எடுப்பான் மேடம்
பேசாமல் இருப்பது போல் இருந்துகொண்டு இவனிடம் சைக்கோத்தனம் அதிகம்.
நெறைய நாள் இவனால் நான் சாப்பிடாமல் இருந்து இருக்கிறேன் என்றாள்
அடேய் பாவி எவ்வளவு கொடுமைகளை இந்தப் பெண்ணுக்கு இழைத்து இருக்கிறாய் நீ
இப்படி எல்லா பெனின் வாழ்க்கையையும் நீ இருந்தால் நாசமாகி விடுவாய் என்கிறார்கள்
என்ன சித்தவது என்றே அவனுக்கு தெரியவில்லை
யாரும் அவனுக்கு சப்போர்ட் இல்லை
ஆணுக்கு யார் சப்போர்ட் செய்வார்
எல்லோரும் பெண்ணுக்கே
அதுவும் அழகான பெண்
இவள் இப்படி காய் நாகரட்டுவாள் என அவன் கனவிலும் நினைக்கவில்லை