அரேங்கேறினால் அர்ச்சனா
வந்தாள் அழகு தேவதை
மெல்லிய சுடிதாரில்
அங்குமிங்கும் அலைக்கழித்தால் ஒரு தேவதை
ஒரு அழகோவியம்
ஒரு பூங்காற்று
வலது பக்கம் வந்தாள்
இடது பக்கம் சென்றாள்
சுமார் ஆறு வருடங்களுக்கு முன்னாள்
வந்தாள் அழகு மோஹினி
ஸ்ரீபெரும்புதூர் வளாகத்தில் இருந்த இந்த சாப்ட்வேர் கம்பெனியில் வேளைக்கு சேர்ந்தாள் அன்று பிறந்த தேவதை
அழகான புன்னகை
மெலிய சிரிப்பு
மேலதிகாரியை காண வந்தாள் போல ..
என் மேலதிகாரியைப் பார்க்க
பெரிய மேல் அதிகாரி எல்லோருக்கும் ஒன்று தான் ..
என் நண்பன் சொன்னான்
இப்படிப்பட்ட பெண் ஏன் நம் அணியில் இல்லை என கோபப்பட்டான் இல்லை
பொறாமைப்பட்டான்.
அவன் வெளியில் சொல்லிவிட்டான்
நான் சொல்லவில்லை , அவ்வுளவு தான் வித்தியாசம்.
என்ன அழகியடா
நமக்கும் நம் அணியில் இருக்கிறார்களே
ஐயோ கொடுமை
எங்கே பொய் சொல்ல
இவளவு அழகும் கொட்டிக் கிடைக்கும் ஒருத்தி
நம் அணிக்கு வந்தால் எப்படி இருக்கும்
ஒரு நடத்தற வயது இருக்கும்
முப்பது இருக்கலாம்
திருமணம் ஆகி இருக்குமோ என்ன
ஐயோ எங்கும் அவளை பற்றிய பேச்சு
அவள் ஏழு பேர் அடைவர் அணியில் துள்ளி குதித்தாள்
அவளை தரையில் இறங்க விடாமல் தங்கினார்கள்
நாங்கள் எட்டி பார்ப்பதோடு சரி
தூர கண்டாலும் அழகாக சிரிப்பாள்
காணக் கிடைக்காத அழகி அவள்
அவர்கள் நல்ல துறை என்பதால்
தனி அரை எடுத்துக் கொண்டு அவர்கள் முழு நேரமும் அரட்டை தான்
அலுவலகமே அந்தப் பெண் மீது ஒரு கண்
வந்த கொஞ்ச நாளிலேயே
எல்லோரிடமும் பல வருடம் பழகியது போல் சர்வ சாதாரணமாக பழகினால்
குறிப்பாக தனது ஆண் மேலதிகாரியிடம்
மிக நெருக்கமாக இருந்தால்
வெளியே ஹோட்டல்
டீ காபி சாப்பிட
மதியம் கீழே சென்று அரட்டை அடிக்க
எல்லாம் அவள் நாளாவே செய்தாள்
அவள் யார் ?
அவள் பெயர் அர்ச்சனா
அழகே அவள் விழியாக
தமிழே அவள் மொழியாக
விழியால் அவள் கொள்வாளோ
மொழியால் என்னைத் தின்பாலோ?
புன்னகைகையால் கட்டி வைத்தாலே
அவளருகில் போனாலே
பேச வார்த்தைகள் இல்லையே
இதயம் படபடக்கிறதே
மனம் துடிதுடிக்கிறதே
உடம்பும் வெப்பம் ஆனதே
காச்சலை கொடுத்துவிட்டாளே காரணவாயிவள் ?
இதழ் கொண்டு பேச்சால் கவி எழுதிவிட்டாளே
என்னருகில் உன்னை படித்தானே
ஒரு நொடி உன்னைப் பார்க்க ஏங்கிய கண்கள்
அதையே நினைத்து பல நாட்கள் கொண்டாடிய இதயம்
அவ்வுளவு அழகு
ஊர் வைத்த பெயர் ? குறுக்குவழி மோஹினி - ஏன்?
அவள் உண்மை முகம் என்ன ?
வெட்கம் மானம் சூடு சுரணை இல்லாதவள் ..
ஆயிரம் நபர்கள் கூடியிருக்கும் வேளையிலும் அறுபது வயது கிழவனிடம் கூத்தடிப்பாள். ஏனெனில் அவன் ஒரு மேலதிகாரி.
நூறு பேர் கொண்ட அணியின் மேலதிகாரியிடம் ஒட்டி உரசி கூச்சமில்லாமல் பல் இளிப்பாள். இருநூறு பேர் போட்டி போட வேளையில் சம்பந்தேமே இல்லாமல் ஒரு துளி அனுபவமே இல்லாமல் தான் அந்த வேளைக்கு முந்திக் கொண்டாள்.
எல்லாம் தனக்கு தெரியும் எனப் பேசுவாள்
சுற்றி இருப்பவர் என்ன நினைப்பார் என வெட்கம் இல்லாதவள்
தெலுங்குகாரி அல்லது வடநாட்டு கறியோ என ஊரார் பேசியதுண்டு
ஆனால் தமிழில் சரளமாக பேசுவாள்
திமிர் பிடித்த மேல்ஜாதி என அவளுக்கு கர்வமுண்டு
கால் மேல் கால் போட்டு தனக்கு கீழ் வேலை செய்பவனை மதிப்பதில்லை
மேலதிகாரி பெண் எனில் நன்றாக ஜால்ரா போடுவாள்
அவளையும் பின்னால் இருந்துக் கொண்டு
அவளுக்கு என்ன தெரியும்
அவள் எல்லாம் முறைவாசல் கழுவ வந்தவள்
அவளுக்கு என்ன தெரியும் என்பாள்
தான் படித்தது வணிகம் என்றாலும் தனக்கு மென்பொருளும் சொல்லிக்கொடுத்தால்
நன்றாக வேலை செய்வேன் என சவால் விடுவாள்!
அங்கே கத்துக் கொடுப்பவனை காத்துக்கொள்ளும் வரைக்கும் ஜால்ரா போடுவாள்
உடனே அவனை ஏறி மிதித்து
அவனுக்கு மேல் வந்து விடுவாள்
தான் மேலே வர எல்லா குறுக்கு வழியும் கையாள்வதால்
அவனுக்கு என்ன தெரியும் என மெல்ல அவன் மேலதிகாரியிடமே சொல்வாள்.
அவளை ஐஸ் வைக்கவே நான்கு மணி வரை சாப்பிடாமல் காத்திருப்பாள்
ஆனால் அணியில் உள்ள ஆண்களை கிற்ங்கடிப்பாள்
தினமும் புதுத்துணியும் அணிகளுமாய் திரிவாள்
ஏனெனில்
அழகு மோஹினி எதிரே நின்றாள்
மின்னல் அடித்தது
அழகும் சுட்டித்தனமும்
இவளின் உடன்பிறப்பு
உறவு
இவளுடன் உடனிருப்பு
நட்புக்குள் இவளை சுற்றி ஓர் வட்டம்
இவளுக்கென்று ஒரு சட்டம்
இமை உயர்த்தி
மழலைத் தமிழில்
நண்பர் படை சூலச் செய்வாள்
ஆயிரம் பெண்டிர் புடைசூழ வந்தாலும் தனியே தெரிவாள்
மௌனமான சிறப்பு
செதுக்கி வாய்த்த சிலை போல
பேரழகியவள்.
இதனாலோ
அவளிடம் வழிபாவனை கவிழ்க்க
அழகையே சாதகமாக பயன்படுத்தி கொள்வாள்
மோஹினி - ஏன் அப்படி அழைத்தோம்?
அங்கும் இங்கும் நடந்து கொண்டே இருந்தாள்
அதனால் ஏன் ஒரு இடத்தில இருக்க முடியவில்லை
அதுவும் அவளோடு அலைந்தது. திரிந்தது
அவள் அணியில் ஆறு பேர்.
ஆண் அல்லவே
இவள் ஒரே ஒரு பெண்
அதுவும்
ஒரு அழகான பேரழகி
ஆறு பேறும் எங்கு சென்றாலும் அவளையே சுற்றி திரிவார்கள் .
காலை நேரம் அவர்கள் பயிற்சி எடுக்க
தனி அறைக்கு சென்று விடுவார்கள்
அவர்கள் தாராவிடம் அடிக்கும் கூத்தை கண்டி எல்லா ஆண்மகன் கண்களிலும் கண்ணீர் வந்தது
ரத்தக் கண்ணீர் வந்தது எனச் சொல்லலாம்.
சில நேரம்
சிறு கிண்டல்
சிறு சண்டை
அவள் மனது தாங்கி கொல்லாது
பலி வாங்க துடிப்பாள்
அழகான ராட்சசி இவள்
நாங்கள் அவளுக்கு வைத்த பெயர் தாரா? ஏன் ?
மாடர்ன் உடையில் அசத்துவாள்
அர்ச்சனா அமைதி உருவத்திற்கு
தாரா ஒரு நெருப்பு
இப்படி காலம் நகர்கையில்
தன்னை விட வயது குறைந்தவன் ஒருவன் தன்னை துரத்துகிறான் என அவள் உள்மனது சொல்லியது
தூர நின்று பார்த்த சமேஷ் ஒரு நாள் அவளருகில் வந்தே நின்றாள்
வெட்கித்துப் போனாள் இமையழகி
பேசாமல் நின்றாள் சொல்லழகி
இரு மீன் ஒன்றொன்றாண்டாட
மீன்கள் துள்ளிகுதிக்க விடாமல் தடுக்கும் இரு இமைகள்
வேகத்தில் அனலாய் கொதித்த அவள் பார்வை
அவன் அவன் தோழியிடம் தூது அனுப்பினான் இவளிடம் , தாராவிடம்
உங்களுக்கு திருமணம் ஆகவில்லை தானே , என்றாள்
உங்களுக்கு காதலன் உண்ட என்றாள்
இருகேள்விக்கு ஒரு பதிலும் கூறாமல்
கழுத்தில் தங்கச் சங்கிலி உருகி நெருப்புக் குழம்பாக ஓடும் அளவுக்கு இருந்தது அவள் கோபம்.
அதைக்கண்டு சமேஷ் அலறிஅடித்துக் கொண்டு ஓடினான்.
இவள் அதோடு அவனை விட்டு விடவில்லை
தன் மேலதிகாரியிடம் வத்தி வைத்தாள்.
அவனை வெறுக்க வைத்தாள்.
அவனை அந்த அதிகாரியோ எல்லோர் முன்னாள் நிற்க வைத்து
அசிங்கப்படுத்தினாள்
அவமானப்படுத்தினாள்
துரத்தி துரத்தி திட்டி தீர்த்தாள்
அதே சமயத்தில் ஐம்பது வயது கோதண்டபாணி இவளுக்கு தினமும் ஒரு அம்பு எய்தான்
முதல் நாள் முதல் தன்னை முறைத்துப் பார்ப்பான்.
மேலதிகாரி என அவனை ஒன்றும் செய்யவில்லை.
ஆனால் தனது மேலதிகாரியிடம் மெல்ல வத்தி வைத்தாள்
இது ஒரு தொடர் கதையாக இருந்தது
தான் சாப்பிடப் போனாள் பின்னால் வருகிறான் என்றாள்
ஒரு நாள் பெயர் கேட்டான்.
மறு நாள் அதன் அர்த்தம் என என்று கேட்கிறான் என்றாள்
வேண்டுமென எதிரில் வந்து புன்னகைகைக்கிறான் என்றாள்
அந்த வெள்ளை முடிகார கிழவன் என்னை தினமும் வாடி வழிகிறான் என்றாள்
மேலதிகாரியோ நான் உன் பின்னால் வந்து பார்க்கிறான்
என் நம்பியையும் வந்து பார்க்கச் சொல்கிறேன் என்றாள்.
அங்கும் இங்கும் இவளை பற்றி தெரிந்துக் கொள்ள அலைந்தார் ஆண்மகன்கள்
ஏனெனில் அவள்
ஒரு பித்து பிடித்த
கர்வம் கொண்ட பேரழகி
"