காதல் பிரிவின் காரணம் முன்வினை

நேரிசை வெண்பா
நற்றவ மங்கையர் கற்புடையார் யேற்றிடும
பொற்புடை பெண்டை யொதுக்குவனேன் -- குற்றமிலாக்
கற்றோர் விளித்தா ரதுமுன் வினைப்பயனாம்
சொற்றவரா நம்முன்னோ் சொல்

நல்லைக் கற்புடை பெண்டிரும் போ. கூடிய
நல்ல பொற்புடைய பெண்களை வி
அவளது கணவர்கள் அவர்களைப் பிரிந்து
போவது எதனால் என்றால் அது முன்பிறப்பில்
செய்த குற்றமே என்கிறார்.


.........

எழுதியவர் : பழனி ராஜன் (18-May-21, 1:22 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 66

மேலே