நடுநிலையாக்கல் வினை

காடியாய் உன் இதழ்களும்
காரமாய் என் இதழ்களும்
காதலாகி இணைந்ததில்
உப்பும் நீரும் விளைபொருட்களாய்
உடலெங்கும் வியர்வை துளிகள்

எழுதியவர் : (19-May-21, 2:39 pm)
சேர்த்தது : கிறுக்கன்
பார்வை : 42

மேலே