காதலன் மறக்க காமன் வாட்டுகிறான்

நேரிசை வெண்பா

காதலர் என்றின் அவளவன் சேரசோடி
காதலிமாட் டில்நின்ற னன்காமன்-- காதலன்
பக்கல் மறந்தனன் காமன் விளைவென்ன
சிக்கியவள் துன்பம் மிகும்

காமனென்பான் காதலி காதலன் இருவரிடமும் நிற்க காமம் சமமாய்
பெருகுகும். ஓருவர் பக்கல் மட்டில் நிற்க காமம் ஏற்றம் இறக்கம் ஏற்படும்.
அதனாலகாதலில் விரிசல் காணும். ஒருவர் துன்புறுவருது திண்ணம்.


குறள். 7/12




.........

எழுதியவர் : பழனி ராஜன் (19-May-21, 1:05 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 135

மேலே