அவள் பார்வை
உன் மலர்விழிப் பார்வை என்னை
வீழ்த்தியது என் ஆணவத்தை
உந்தன் அடிமையாக்கியது காதலனாய் இதோ
உன்னைத் தேடி தினமும் அலையும்
உந்தன் நான் இங்கே