பூக்களில் காகிதம் போகேன்வில்லா

பூக்களில் ராணி ரோஜா
பூக்களில் வாசம் மல்லிகை
பூக்களில் காகிதம் போகேன்வில்லா
பூக்களில் ஊமத்தைக்கு என்னகுறைவு ?

---வ வி

எழுதியவர் : கவின் சாரலன் (23-May-21, 10:48 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 62

மேலே