காதலர் இருக்கத் துன்பம் இல்லை
நேரிசை வெண்பா
எத்தனைத்துன் பம்வரினும் என்தலைவர் எண்ணிட
அத்துனையும் போம்பார் அழிந்துமே -- மொத்தத்தில்
புத்துயிர் நீட்டிக் கொடுக்த்திடும் காமமோர்
வித்தாம்சொல் யின்பத்திற் கும்
குறள். 2/13
......
.......
நேரிசை வெண்பா
எத்தனைத்துன் பம்வரினும் என்தலைவர் எண்ணிட
அத்துனையும் போம்பார் அழிந்துமே -- மொத்தத்தில்
புத்துயிர் நீட்டிக் கொடுக்த்திடும் காமமோர்
வித்தாம்சொல் யின்பத்திற் கும்
குறள். 2/13
......
.......