விழிப்பு
எந்த நிலையிலும் பயப்படாதே
உன்னை பார்த்து கொள்ள உனக்கு
தெரிந்தே ஆக வேண்டும்
எதையும் புரிந்து கொள்
விட்டு விலகி இருக்க வேண்டும்
தொற்று நோய் கொடியது
குழந்தைகள் அனாதையாய்,
தாய் மகன் மகள் இழந்து,
தந்தை குடும்பத்தில் உள்ளவர்களை
இழந்து,
என இழப்புகள் அதிகம் இன்று
உலகின் இழப்புகள் அதிகம்
இதில் அவரவர் இழப்புகள் சிறு
துளி தான்
விழிப்புடன் இருங்கள்
தனித்து நின்று ஆரோக்கியமான வாழ்வை மேற்கொண்டு
பிறரையும் காப்போம்....