தடையை மீறி வெற்றி கண்டாள்
அடங்கிப் போவாள் வெட்கப்படுவாள்
என ஊர் நினைக்கும் வேளையில்
புயலாய் உருவெடுத்தாள்
கண்ணிமைக்கும் நேரத்தில்
பாத்திமாவுக்கு வலது கையாக மாறி விட்டாள்
எல்லோரும் அவளைக் கண்டு பயந்துப் போனார்கள்
எங்கே நம்மையும் மாட்டி விடுவாளோ என பயந்து போனார்கள்
மேலதிகாரியுடன் மட்டும் தான் பேசுவாள்
யாரையும் மதிப்பதில்லை
அவர்கள் கூட தான் காபி சாப்பிட செல்வாள்
இப்படியாகவே வெளிநாடு அடிக்காது செல்லும் அணியுடன் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டாள்
அந்தப் பேரழகி
அழகு சண்டாளி
அவர்கள் ஒவொருவரிடமும் தனியாக சென்று அவர்களை பற்றி நன்கு புரிந்துக் கொண்டாள்
அவர்கள் இவளை வெகுளியாக நினைத்துக் கொண்டு அடுத்தவர்களைப் பற்றி வாதி வைத்தார்கள் இவளிடம்
கிண்டல் கேலி தான் நடந்தது
அவர்களிடம் தனக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்க்கிறார்கள் எனவும் சொல்லி இருக்கிறாள் போல
வயது முப்பது இருக்கும் என்கிறார்கள்
அவள் அணியில் புதிதாக மூன்று பெண்கள் அவளுக்கு மேலதிகாரியாக வந்தார்கள்
அவர்கள் எல்லோரையும் மீறி ஐந்து ப்ரொஜெக்ட்கள் அவளுக்கு தனியாக வந்தது
ஐந்து தடவை வெளிநாட்டிற்கு தனியாக சென்றாள்
நல்ல பண மழை
காரணம் புரியாமல் எல்லோரும் திகைத்தார்கள்
எல்லாம் இவளுக்கு தான் தெரியும் என சொல்லிக் கொண்டாள்
இவளுக்கு அவுளவு பெரிதாக ப்ரோமோஷன் எதுவும் வரவில்லை
சிலுப்பிக் கொண்டாள்
பல முறை பாத்திமாவைப் பற்றி அடுத்தவரிடம் குறை சொன்னாள்
அவர்களும் அவளை பற்றி அடுக்கி விட்டார்கள்
அதை பாத்திமாவிடம் பொய் சொல்லி விடுவாள் அவள் சொல்வதை மறைத்து விடுவாள்
இப்படி ஜாலியாக போனது அவள் வாழ்க்கை
அவள் அணியில் பாத்திமா அனிலயி அடுத்த பெரிய அதிகாரி தான் கார்த்திக்
அந்த அணி நல்ல சம்பளம் வழங்கும் அணி
அங்கும் நுழைய ஒரு தெலுங்கு காரனிடம் கடலை போட்டாள்
அவனும் வழிபவனே
இவளுக்கு பின்னாள் நாக்கை தொங்க போட்டுக் கொண்டு அலைந்தான் வெக்கங் கெட்டவன்
அவளுக்கும் எல்லாம் கற்றுக் கொடுத்தான்
எல்லாவற்றையும் வேகமாக கற்றவளுக்கு இவன் சொல்வது புரியவில்லை போல
அவளுக்கு மண்டையில் ஏறவில்லை
அதி நல்லதாகி விட்டது