சோஹா இங்க வாடா சோஹா இங்க வாம்மா
சோஹா இங்க வாம்மா
டேய் சோஹா நீயும் இங்கா வாடா.
@@@@@@@
என்ன தம்பி யாரு அந்த சோஹா?
##############
என்னோட இரட்டை கொழந்தைங்க.
@@@@@@@
அப்பிடியா? சரி அந்தப் பேருங்கள கூப்படற போது 'வாம்மா, வாடா'னு ஏங் கூப்பிட்டீங்க?
@@@@@@@@
இரட்டைப் பிறவிங்க. ஒரே ராசி. ஒரே நட்சந்திரம். ரண்டு பேருக்கும் ஒரே வைக்கச் சொல்லி சோதிடர் சொன்னாரு. நம்ம தமிழக மக்களில் பெரும்பாலோர் இந்திப் பேரை பிள்ளைங்களுக்கு வைக்கிறதா நெனைச்சு அர்த்தம் பேருங்கள உருவாக்கி கொழந்தைங்களுக்குப் பேரு வைக்கிறாங்க.
@@@@@@@
அது உண்மைதான். அந்த 'வாம்மா', 'வாடா'.
@@@@@@
அதுவா? ரண்டுல ஒண்ணு ஆண் கொழந்நை. இன்னோண்ணு பெண் குழந்தை.
#@@######
ஓ அப்பிடியா? சோஹாவுக்கு அர்த்தம் என்ன?
##########
:சோஹா' அர்த்தம் இல்லாத இந்திப் பேரு.
@@@@@####
அர்த்தம் இல்லாத பேரா?
@@@@@@@
ஆமாம்.
"■◆■◆◆◆◆◆■■■◆◆◆◆◆◆◆◆◆◆ ◆■
Soha = unisex meaningless name