இறைவன்
விஞானிகள் எதைத்தான் படைத்தது அவை
தங்கள் படைப்பு என்று பெருமிதத்தில் கூறினாலும்
அந்த 'படைப்புகளின் உபகரணங்கள் அத்தனையும்
ஒன்று கூட இவர்கள் படைத்தவை அல்லவே
பின் எதை இவர்கள் படைத்தனர்...!!!!!!!!!!! அகங்காரம்
ஒன்றைத்தான்.... நாம் படைப்பது என்பது
சாத்தியமில்லை என்றும் எல்லா படைப்பிரு பின்னும்
உள்ளும் புறமுமாய் விளங்குபவன்
அவன் ஒருவன்தான் என்று அறி இதுவே
மெய்ஞானிகளின் குற்றமற்ற அறிவு