பிரிய உயிர்போம் விண்ணில்
நேரிசை வெண்பா
காதல்வாழ் வில்நானும் கண்டதில் லைபிரிவை
காதல் பிரிவுசுடும் யானறிவேன் --- ஆதலின்
காதல் மறந்துவாழ ஆகாதென் னால்பின்னும்
வேதனையால் என்னுர்போம் விண்
குறள். 7 / 13
..........
நேரிசை வெண்பா
காதல்வாழ் வில்நானும் கண்டதில் லைபிரிவை
காதல் பிரிவுசுடும் யானறிவேன் --- ஆதலின்
காதல் மறந்துவாழ ஆகாதென் னால்பின்னும்
வேதனையால் என்னுர்போம் விண்
குறள். 7 / 13
..........