தண்ணொளியைப் பெற்றாளே தண்ணிலவு - நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா

நல்லவர் தம்மிடத்தில் நட்பின்றிப் போனாலும்
நல்லோரின் கண்நோக்கு நன்றாகும் - இல்லாத
தண்ணொளியைப் பெற்றாளே தண்ணிலவு ஞாயிறவன்
கண்ணொளியைக் கண்டு களித்து!

- வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Jun-21, 10:42 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 32

மேலே