வஞ்சிப்பாவில் யாப்பருங்லக் காரிகை
வஞ்சித் துறை
தென்ளலத்தின் புலம்பனல்பத தொடிதோன்மேற்
பன்ன லத்த பலந்தொலையப் பரிவெய்தி
என்னலத்தகை யிதுவென்னென யெழில்காட்டிச்
கென்னலத்தகைப் பொருள்கருத்தினிற் , சிறநத்தாங்
கெனப்பெரிதும் கலகஞரெய்தி விடுப்பவழி
சிலம்படைச் செலவுன்சேனிவந். தற்றே (சிந்தடி வஞ்சிப்பா)
இப்படல்களில் வரும் முன்றாம் சீர்களில் பலதும்
மாந்தன்பூ நறும்பூக்களாக இருக்கிறது அதில் ஒற்றை
கணக்கிடாது பார்க்க எல்லாமும் கனிச்ச்சீராக இருக்கும்
அதன்படிதான் கணக்கிட வேண்டும் என்று யாப்பருங்கல க்காரிகை கூறுகிறது..
மேலும் இப்பாடல்களில் தேமா புளிமா மற்றும விளத்தின் பூக்களும் நறும்
பூக்களும். ஒற்று இல்லாது. (எடுத்துக்காட்டு) தழுவிடுதலையும் என்றோ
கட்டிககொளாதவர் போன்ற ஒற்று இல்லாத எழுத்தில் எழுதத தவறாம்.