ஆசை கனவு
ஆசை கடலே
என் மீது மோது தாங்கிகொள்கிறேன்
காற்றே நீ புயலாக தென்றலாக அடித்தாலும்
நான் தங்கிக்கொள்வேன்
நான் காதலிக்க கற்று
கொண்டதே உன் அழகில் தான்
அறியாத பருவம்
புரியாத வயசு வெக்க படவில்லை அன்று
இன்று பூக்களும் சிரிக்கிறது
அவளும் சிரிக்கிறாள்
பூட்டி வச்ச ஆசை
மெல்ல திறக்குது மனசு
இன்பமும் சுரக்குது
ஆசையும் தேடுதே உன்னை
கனவில் வந்தவள்
கனவோடு சென்றாலே