அழகான உறவே

தாேள் சாய்யா வந்த தாேழியே
துணையாய் வந்த காதலியே
மனைவியாய் வந்த தேவதையே
மனத்தால் இணைந்த என் உயிர்ரே

எழுதியவர் : தாரா (6-Jun-21, 11:56 am)
சேர்த்தது : Thara
Tanglish : azhagana urave
பார்வை : 333

மேலே