அவநம்பிக்கை

பட்டதென்றேன்..
வறண்ட தேகம் கண்டு
இனி உயிர்க்காது என்றேன்.

மண்ணோடு மக்கியதென்று
பார்க்க மனம் வர வில்லை.

ஆம்!! அன்று மழை பொழிந்தது
இரிரு நாட்களில் துளிர் விட்டு
நின்றது பூசெடி அதை பார்த்து
எங்கோ ஓடியது என்
அவநம்பிக்கை !!!

எழுதியவர் : சசி குமார் (6-Jun-21, 1:57 pm)
சேர்த்தது : சசி குமார்
Tanglish : avanambikkai
பார்வை : 81

மேலே