மொழியான உன் விழிகள்

உன் மௌனம்கூட
என்னை
மரணிக்கச்செய்யும்
என்பதை
நொடிகளில்
உணர்த்திவிடுகிறாய்,
மொழியான
உன்
விழிகளால்!!!!

எழுதியவர் : இரா.சுடர்விழி (9-Jun-21, 4:23 pm)
சேர்த்தது : சுடர்விழி ரா
பார்வை : 288

மேலே