தொத்துப்பல்…

தொத்துப்பல்….!

சீராய் தொடுத்த
பூச்சரத்தில்
முந்திக்கொண்ட
இரு முல்லைப் `பூ`…!

எழுதியவர் : இரா.ரமேஷ் (11-Jun-21, 7:06 pm)
சேர்த்தது : இரா ரமேஷ்
பார்வை : 80

மேலே