அவளுக்காக
காதலெனும் வண்ணம் தீட்டி
காத்துக் கிடக்கிறேன் அவளுக்காக
என் விழிகளின் ஏக்கம்
புரியவில்லை அவளுக்கு
பாவி
சாதாரணமாக செய்துவிட்டால்
என் மனதுக்குள்
அவள் வருகையை
தத்தளிப்பது
நான் மட்டும் அல்ல
எனக்குள் இருக்கும் அவளை
காக்கும்
என் காதலும்தான்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
