கருமேகத்தின் கண்ணீர்

ஏற்க மறுத்த

காதலின் நினைவாக

கண்ணீர் சிந்துகின்றனவே

கருநிற மேகங்கள் எனக்காக ....

எழுதியவர் : Ramkumar (12-Jun-21, 8:16 pm)
சேர்த்தது : ராம் குமார்
பார்வை : 254

மேலே