குடைத் தொழிலாளி

தலைக்கு மேல்
குடைகள் ....
பல இருந்தும்...

வெயிலில் அலைகிறான்
குடைத் தொழிலாளி...

கேட்டால் சொல்கிறான்...
அத்தனையும்
சரி செய்யப்பட்ட
மற்றவர்களின்
குடையாம்...

எழுதியவர் : PASALI (13-Jun-21, 5:15 pm)
சேர்த்தது : PASALI
பார்வை : 32

மேலே