சோறு போடு

வயிறு போடுது கூப்பாடு, வேணும் அளவு சாப்பாடு ...
தடபுடலா ஏற்பாடு பக்கத்தில் வாழை சீப்போடு ...
சமைச்ச கைக்கு ஒரு ஓ போடு
ஒருவழியா முடிஞ்சுது ரா பாடு ...

எழுதியவர் : புதியவன் (15-Jun-21, 8:43 pm)
சேர்த்தது : புதியவன் 1
Tanglish : soru podu
பார்வை : 121

மேலே