தன்னம்பிக்கை

உன்னை நீ உலகிற்கு அறிமுகம் செய்ய போராட
வேண்டி உள்ளது...
உன்னை நீ நம்பு... உன்னை பார்த்து ஏளனம் பேசும் எவரும்
உன்னுடன் இருப்பவர்கள் அல்ல....
உன்னை நீ நேசி...
கடின உழைப்பில் நேர்மையாய்
வாழ்...
உயரம் அருகே இருந்தாலும்
திறமை வாய்ந்த உன்னை நீயே
தோற்கடித்து வெல்.

எழுதியவர் : உமாமணி (16-Jun-21, 10:22 pm)
சேர்த்தது : உமா
Tanglish : thannambikkai
பார்வை : 258

மேலே