காக்கை

காக்கை
காக்கையின் யச்சத்தில் முளைத்த மரங்களின்
நிழலில் அமர்ந்துகொண்டு அதை உருவாக்கிய
காக்கைகளின் மீது கல் வீசி விரட்டுகிறார்கள்
மனிதர்கள் இதை தான் நம் முன்னோர்கள்
ஒண்டவந்த பிடாரி ஊர் பிடாரியை
வெரட்டுச்சாம் என்பார்கள்..

எழுதியவர் : முத்துக்குமரன் P (17-Jun-21, 3:14 pm)
சேர்த்தது : முத்துக்குமரன் P
Tanglish : kaakai
பார்வை : 100

மேலே