உன்னால் மட்டுமே முடியும்
உன்னால் மட்டுமே முடியும்
தாயே உன்...
துன்பத்திலும் இன்பம் தர
உணர்ச்சியிலும் உயரம் தொட
களைத்திருந்தும் களம் காண
கவலையிலும் நம்பிக்கையூட்ட
குழப்பத்திலும் பொறுமை காண
எரிச்சலிலும் எழுந்து நிற்க
உன்னால் மட்டுமே முடியும்...
-உமா சுரேஷ்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
