பெண்மையும் வன்மையுள்
பெண்மையும் வன்மையுள்
********
பெண்மனச கெடுத்திடும் வலைத்தளப் பேரலையுள்
சண்டிப்பய வலையினங்கள் உள்ளத்துள்
சிறகடித்து
கொண்டவன் துணையொதுக்கி கண்டவன்
இணைநாட
மென்மையாம் பெண்மையும் வன்மையுள் !
*********