கல்லாகிய மனம்

எறும்பாய் ஊறி என்
மனக் கல்லைக் கரைத்தவளே...

நீ மட்டும் ஏன் கரையாமல்?

உன் மனம் ஒன்றும்
கல் இல்லையோ...
-உமா சுரேஷ்

எழுதியவர் : உமா சுரேஷ், திருப்பூர் (19-Jun-21, 11:42 pm)
சேர்த்தது : உமா சுரேஷ்
Tanglish : kallaakiya manam
பார்வை : 32

மேலே