கண்ணாலே குண்டு போட்டவளே

கண்ணாலே குண்டு போட்டவளே!
என்னை கொல்லாதே!
கொத்தி கொத்தி!
மீன்னாக உள்ளே துள்ளுகிறாயே!
என்னை தின்னாதே
பிச்சு பிச்சு!
பூப்போல வாசம் வீசி என்னை
மூச்சு முட்ட வைக்கிறீயே!
பூபானமாய் உள்ளே வெடிக்காதே!
தேனாக உள்ளே இனிக்கிறீயே!
தேதி ஒன்று
சொல்லிவிட்டு போ!அன்றுதான் தீபாவளி எனக்கு, மனசு மத்தாப்பாய் சிரிக்கும்!

எழுதியவர் : சுதாவி (21-Jun-21, 8:22 pm)
சேர்த்தது : சுதாவி
பார்வை : 70

மேலே