காதல் சொல்லும் தருணம்
என் கை பிடித்து காதல் சொல்லும் தருணம் வரும்....அன்று
உன் உயிர்க் கூட்டுக்குள் ஒளிந்து கொள்வேன்....நீ
காதல் சொல்லும் அழகை ரசிக்க!!