காதலியே

காதலியே
👩‍💼👩‍💼👩‍💼👩‍💼👩‍💼
பெற்றோரை எதிர்கொண்டும்
பெற்றுவிட்ட என் காதல்
தொற்றாலே பிளவுட்டு
தோற்றிடுமோ இடை வெளியில்....

😷😷😷😷😷😷😷😷😷😷😷😷

எழுதியவர் : க.செல்வராசு (23-Jun-21, 6:55 pm)
சேர்த்தது : கசெல்வராசு
பார்வை : 72

மேலே