முற்பகலில் செய்த வினை

சிறு வயதில்...
உன் இனத்தைப் பிடித்து...
குடலை உருவினோம்...
இறக்கையைப் பிய்த்தோம்...

அதற்குப் பலன்
இன்றோ...

உங்கள் இனம் அழிந்து
கொசு இனம் பெருகியது...

எங்கள் இனத்தை
அழிக்கும்....
மலேரியா, டெங்கு
வந்தது ...

முற்பகல் செய்தது....
இப்பகலில் அனுபவிக்கிறோம்.

எழுதியவர் : PASALI (24-Jun-21, 5:30 am)
சேர்த்தது : PASALI
பார்வை : 46

மேலே