எறும்பின் மகிழ்ச்சி

இறக்கை கிடைத்த
எறும்புக்கு ....
இரட்டை சந்தோஷம் ...

ஒன்று ...
"இரை"... கையில்
கிடைத்து விட்டதில் ...

மற்றொன்று...
"இறை" ...கையால்
கிடைத்து
விட்டதென்று.

எழுதியவர் : PASALI (24-Jun-21, 5:32 am)
சேர்த்தது : PASALI
Tanglish : ERUMPIN magizhchi
பார்வை : 43

மேலே