வாழ்க்கை

வாழ்வின்
ஏற்றதைவிடவும்
இறக்கத்தை
ரசிக்க கற்றுக் கொடுத்தன

சறுக்கு விளையாடிய
குழந்தைகள்

எழுதியவர் : gurunathan (26-Sep-11, 10:14 pm)
சேர்த்தது : gurunathan
Tanglish : vaazhkkai
பார்வை : 399

மேலே