மூடநம்பிக்கை

மூடநம்பிக்கை எனும் பேரில்
மூடிவிட்டார்கள் விபத்தில்
உயிரிழந்த உடலோடு
அம்மாவின் அழுகையையும் - சேர்த்து
ஊர் எல்லையிலேயே!!

எழுதியவர் : குருநாதன் (26-Sep-11, 10:17 pm)
பார்வை : 482

மேலே