ரோஜா மொட்டுக்கள்
ரோஜாக்கள்
முள் செடிகளில்
பூத்தாலும்
முட்கள் அவற்றை
ஒன்றும் செய்வதில்லை..
இங்கே சில
ரோஜா மொட்டுகள்
மலரும் முன்பே
மரணித்து விடுகின்றன
மனித முட்களால்...
ரோஜாக்கள்
முள் செடிகளில்
பூத்தாலும்
முட்கள் அவற்றை
ஒன்றும் செய்வதில்லை..
இங்கே சில
ரோஜா மொட்டுகள்
மலரும் முன்பே
மரணித்து விடுகின்றன
மனித முட்களால்...