அடையாளம்
கலித்துறை
மா விளம் விளம் விளம் மா
காதில் தோடனி. பரமநின். கைத்திரி சூலம்
பாதிக் கீழரை கரித்துகில். விரித்தனை மாரபில்
சாதிக் கான்புலி. வரித்துகில். விரிசடை முக்கண்
பாதி.யுமைக்குமெய் தந்தனை. சீரியச் சிவனே
.........